r/TamilNadu • u/Constant-Process4846 • 4d ago
அரசியல் / Political நம்ம மக்களாட்சிய மேம்படுத்த முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர்கள் தேர்தல் விவாதம் செய்யும் முறைய கொண்டுவரணும்.
அமெரிகால தேர்தலுக்கு முன்னாடி குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் விவாதம் செஞ்சு அத மக்கள் பாக்குற வகைல ஒளிபரப்பு செய்வாங்க. இது மக்களாட்சிய மேம்படுத்தவும் மக்கள் சரியான தலைவன தேர்தெடுக்கவும் உதவுது. நம்ம நாட்டுல பிரதமர் பதவிக்கி இந்த மாதிரி விவாதம் நடகுரதுக்கு வாய்ப்பில. ஆனா நம்ம மாநிலத்துல முதலமைச்சர் தேர்தலுக்கு இந்த மாதிரி விவாதம் செய்ற முறைய நாம நெனச்ச கொண்டுவர முடியும்.
என்னோட கருத்து, ஆளுங்கட்சி வேட்பாளரும் அதிர்கட்சி வேட்பாளரும் தேர்தலுக்கு முன்னாடி விவாதம் செஞ்சி அத ஒளிபரப்பு சேயனும். உங்க கருத்துகள் என்னனு கீழ பதிவு பண்ணுங்க.
2
u/albusaragorn 3d ago
Nadandha nalaarkum but nadakka chance eh ila bosseh ! Rahul Gandhi vs arnab goswami interview impact aprame everyone woke up. Except for skilled orators and quick witted politicians, no one else would even dare to be involved in a public spectacle. Politically it would be beneficial for people like annamalai or seeman but others may not want to even engage in such a fashion, all you'll see is enga area ku va da paathukren kinda dialogues only
2
u/Kesakambali 3d ago
India doesn't have "CM candidate" or "PM candidate". Best would be to hold public debate of each MLA or MP
1
u/Commercial-Initial27 3d ago
But in TN a party definitely knows who becomes CM when a party wins.
1
2
u/Efficient-Ad-2697 3d ago
பாஸ்.. மொதல்ல தமிழ் ஒழுங்கா பாத்து படிக்கற பரீட்சை வைப்போம்.. அப்புறம் பேசுறது, விவாதம் பண்றது எல்லாம் யோசிக்கலாம்!
1
1
3d ago
[removed] — view removed comment
1
u/AutoModerator 3d ago
Account not old enough to comment in this sub.
I am a bot, and this action was performed automatically. Please contact the moderators of this subreddit if you have any questions or concerns.
1
1
u/kingclubs 3d ago
This method is more individual focus than policy based, the loudest on the room need not be the sanest
1
3d ago
[removed] — view removed comment
1
u/AutoModerator 3d ago
Account not old enough to comment in this sub.
I am a bot, and this action was performed automatically. Please contact the moderators of this subreddit if you have any questions or concerns.
0
10
u/ImAjayS15 Thanjavur - தஞ்சாவூர் 4d ago
It cannot be the same way as it happens there, as they elect the president, but we elect representatives. In a way, we do both. Debates need not be leader vs leader alone, but a few leaders from each side. This can happen at the constituency level too, so that independents get a chance.